English Website - Click Here

 
 

Home About Our Home Photo Gallery Press Release Please Donate Us Contact Us

 
 

 

Please Donate Us

சுற்று வட்டாரத்தில் உள்ள பொது மக்கள் கொடுக்கும் நன்கொடைகள் மற்றும் பிறந்த நாள், திருமண நாள், நினைவு நாட்களில் வரும் உணவே எங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கப்படுகிறது. தற்போது எங்கள் காப்பகத்தை மிகுந்த சிரமத்தில் தான் நடத்தி வருகின்றோம்.

இந்த சிரமமான சூழ்நிலையிலும் எங்கள் குழந்தைகளுக்கு சுகாதாரமான, சத்தான உணவையே வழங்கி வருகிறோம். எங்களது இல்லத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் சிறந்த கல்வியை அளிப்பதே எங்கள் மேலான குறிக்கோளாகும்.

எங்களது காப்பகத்தில் உள்ள பெரும்பாலான குழந்தைகள் ஆங்கில வழி பள்ளிகளிலேயே பயின்று வருகின்றனர். அவர்களின் படிப்பை செம்மையாக தொடர நீங்கள் அளிக்கும் நன்கொடை பெரிதும் பயன்படும் என்பதை மிகவும் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறோம். நீங்கள் கொடுக்கும் நன்கொடை பல குழந்தைகளின் வாழ்வில் இன்பம் மலரவும் அவர்களின் எதிர்காலம் ஒளிமயமாய் அமையவும் வழி வகுக்கும் என்பதையும் மிக தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறோம். தங்கள் நன்கொடைகளை காசோலையாக கீழ்க்கண்ட முகவரிக்கும் அனுப்பி வைக்கலாம். இப்படிக்கு தாளாளர் நமச்சிவாயம்.

குறிப்பு :- எங்களது காப்பகத்திற்கு தாங்கள் அளிக்கும் நன்கொடைகளுக்கு (8G) யின் படி, வரி விலக்கு உண்டு.

நா.நமச்சிவாயம் - தாளாளர்
அரசு பதிவு எண் : 296 / 2008
பாரதியார் ஆதரவற்ற குழந்தைகள் நல காப்பகம்
101/1, 101/2 - கிழக்கு புது வீதி,
சென்னிமலை, ஈரோடு மாவட்டம்,
தமிழ்நாடு - 638 051.
தொலைபேசி : 98657 07883

எங்கள் காப்பகத்தின் வங்கி கணக்கிற்கு நேரடியாக பணம் செலுத்த விரும்பும் நன்கொடையாளர்கள் கீழ்க்கண்ட வங்கி எண்ணில் பணம் செலுத்தலாம்.

CANARA BANK
BHARATHIYAR ORPHAN CHILDREN WELFARE HOME
ACC NO : 1215101022748
IFCS : CNRB0001215
CHENNIMALAI


Home About Our Home Photo Gallery Press Release Please Donate Us Contact Us

For Better Experience, View the site with Google Chrome, Safari or Latest Mozilla Firefox Designed by Purple Web Shop